தாய்மை என்பது இறைவன் கொடுக்கும் ஈடு இணையில்லா வரம்.ஆணோ..பெண்ணோ..குழந்தை என்று ஒன்று வந்துவிட்டால் அந்த குடும்பத்தின் குதூகலத்துக்கு பஞ்சமிருக்காது.
அதே சமயத்தில் பெண் குழந்தை உள்ளவர்கள் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதும் ,ஆண் குழந்தை உள்ளவர்கள் பெண் குழந்தைக்கு ஆசைப்படுவதும் மனித இயல்பு.நம் நாட்டு சட்டப்படி கருவிலிருப்பது ஆணா..பெண்ணை என்று அறிய முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இருப்பினும் அடுத்த குழந்தை இதுவாகத்தான் வேண்டும் என்று பிரார்த்திக்கும் தம்பதிகளுக்கு வழிகாட்டும் விதமாக சீன மக்கள் ஒரு அட்டவணையை உருவாக்கி அதன்படி கருத்தரிக்கின்றனர்.இந்த அட்டவணைப்படி ,கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருத்தரிப்பதற்கு முன் உள்ள கடைசி மாதவிலக்கு தேதியும் தான் முக்கிய தகவலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
உதாரணமாக பெண்ணின் வயது 20 என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண்ணின் கடைசி மாதவிலக்கு நாள் ஏப்ரல் என்று எடுத்துக்கொள்வோம்.இப்போது அந்த அட்டவணையை பார்க்கும்போது இருபது என்ற எண்ணும் ஏப்ரல் என்ற மாதமும் இணையும் கட்டத்தில் உள்ள எழுத்து B .எனவே அந்த பெண்ணுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் என்பதை அறியலாம்.இதே போல பதினெட்டு முதல் நாற்பத்தைந்து வயது வரை உள்ள பெண்களுக்காக இந்த அட்டவணையை அந்நாட்டு மக்கள் தயாரித்து வைத்துள்ளனர். வீட்டிலும் கர்ப்பிணி பெண்கள் இருந்தால் பரிசோதித்து பாருங்கள்.முடிவு சரியா ..தவறா என்று தெரியாமலா போய்விடப்போகிறது.

No comments:
Post a Comment