நம்முடைய பிளாகரில் SUBSCRIBE TO ATOM என்ற பட்டன் ஐ அகற்றுவது எப்படி என்று நிறைய பேருக்கு தெரியாது.மிகவும் எளிமையான முறையில் atom பட்டனை அகற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க...
STEP 1.GO TO YOUR DASHBOARD >CLICK TEMPLATE> EDIT HTML
STEP 2. CLICK ctrl+f TO OPEN BLOGGER'S SEARCH BOX
STEP 3. NOW SEARCH ... <b:include data='feedLinks' name='feedLinksBody'/>
STEP 4. REMOVE THE UNDERLINED LINE AND SAVE TEMPLATE.
இப்போ எங்கே போச்சு உங்க ATOM பட்டன் ...?
இப்போ எங்கே போச்சு உங்க ATOM பட்டன் ...?



No comments:
Post a Comment