இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 5, 2017

How to write tamil font in Android mobile

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலின் settings பகுதிக்கு சென்று language&input ஐ  தேர்ந்தெடுக்கவும்.

2.பிறகு keyboard input method ஐ தேர்ந்தெடுக்கவும்.

3.இப்போது language ஐ க்ளிக் பண்ணினால் வரிசையாக உங்கள் மொபைலில் உள்ள மொழிகளின் வரிசை இருக்கும்.அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும்.


இப்போது உங்கள் மொபைல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் டைப் பண்ணுவதற்கு தயாராகிவிட்டது.சிலவகை மொபைல்களில் இந்த வழிமுறைகள் மாறுபடலாம்..

No comments:

Post a Comment