இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Jan 16, 2017

HOW TO READ TAMIL FONT IN YOUR MOBILE BROWSER- தமிழில் ....


பெரும்பாலான மொபைல்களில் தமிழ் மொழியில் தேடுதல் நிகழ்த்துவது என்பது கடினம்.ஏனெனில் ஆங்கிலம் தவிர மற்ற எழுத்துத்துக்கள் சிறிய கட்டங்களாகவே திரையில் தெரியும். அவ்வாறான சூழ்நிலைகளில் திரையில் தோன்றும்  வாக்கியங்களை நாம் படித்து தெரிந்துகொள்ள நம்முடைய mobil -ல் சில மாற்றங்களை செய்யவேண்டியது அவசியம்.


முதலில் play store க்கு சென்று opera mini browser  -ஐ பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.பின்னர் அதனை திறந்து அதன் address bar -இல் opera :config என்று டைப்  செய்து ok கொடுக்கவும்.


அப்போது உங்கள் screen இல் தோன்றும் மெனுவின் கீழ்ப்பகுதிக்கு சென்றால் use bitmap fonts for complex scripts  என்று இருக்கும் இடத்தில் no  என்று இருக்கும்.அதை yes என்று மாற்றுங்கள்.


அவ்வளவுதான்..இப்போது நீங்கள் ஓபரா மினி பிரௌசரில் உங்கள்  மொழியிலேயே உலாவரலாம் .




No comments:

Post a Comment